144 தடை உத்தரவு ரத யாத்திரைக்கு இல்லையோ?- வீடியோ

 

144 தடை உத்தரவு ரத யாத்திரைக்கு இல்லையோ?- வீடியோ

 

144 தடை உத்தரவு ரத யாத்திரைக்கு இல்லையோ?- வீடியோ

 

   

 •  

   

   

 

     
 •  
 •  

 

   
  144 தடை உத்தரவு ரத யாத்திரைக்கு இல்லையோ?- வீடியோ
   
   
   
   
   
   
  விஎச்பியின் ரதயாத்திரையை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடை உத்தரவு எப்படி எதிர்த்து போராடுபவர்களுக்கு மட்டும் பொருந்துகிறது கூட்டமாக வரும் ரதயாத்திரைக்கு பொருந்தவில்லை என்பது புரியாத விஷயமாக இருக்கிறது. ராமஜென்ம பூமியில் ராமர்கோயில் கட்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேசத்தில் தொடங்கி ராமேஸ்வரத்தில் முடியும் ரதயாத்திரைக்கு விஷ்வஇந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது. இந்த ரத யாத்திரை கேரளா வழியாக இன்று காலையில் தமிழக எல்லையான திருநெல்வேலி மாவட்டம் புளியரையை அடைந்துள்ளது. How 144 rule is applicable only to the protestors against Rath Yatra but not for Ramarajyam Rath Yatra? 144 is implemented generally for 5 people too will not gather in public places.