தமிழருக்கு கிடைத்த முதல் விருது- வீடியோ

 

தமிழருக்கு கிடைத்த முதல் விருது- வீடியோ

 

தமிழருக்கு கிடைத்த முதல் விருது- வீடியோ

 

   

 •  

   

   

 

     
 •  
 •  

 

   
  தமிழருக்கு கிடைத்த முதல் விருது- வீடியோ
   
   
   
   
   
   
  தஞ்சாவூர் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டத்திற்கு விரைவில் புவிசார் குறியீடு பெறப்படும் அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞ்ர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை , மாமல்லபுரம் கற்சிற்பம் பத்தமடை பாய் ,நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, உள்ளிட்ட 15 பொருட்களுக்கு புவிசார் குறியீடும் 145 சங்கங்களுக்கு குறியீடு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வாங்கி கொடுத்திருப்பதாகவும் கடந்த 15 வருடங்களாக புவிசார் குறியீடு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருவதாகவும் கூறினார் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் 2018ம் ஆண்டிற்க்கான தேசிய அறிவுசார் சொத்துரிமை விருதினை வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவழங்கி சிறப்பித்தார் என்றார் இது தமிழ் நாட்டிற்கு, தமிழர்க்கு கிடைத்த முதல் விருது என்றும் தெரிவித்தார். மேலும் 30 தமிழ்நாடு பொருள்களுக்கு புவிசார் குறியிடு விரைவிடலேயே அந்தஸ்து கிடைக்க உள்ளது. என்று தெரிவித்தார் des : Sanjay Gandhi, an intellectual property attorney from Thanjavur Karakatam,