சொந்தமாக கிணறு தோண்டிய மக்கள்- வீடியோ

 

சொந்தமாக கிணறு தோண்டிய மக்கள்- வீடியோ

 

சொந்தமாக கிணறு தோண்டிய மக்கள்- வீடியோ

 

   

 •  

   

   

 

     
 •  
 •  

 

   
  சொந்தமாக கிணறு தோண்டிய மக்கள்- வீடியோ
   
   
   
   
   
   
  நம் எல்லா தேவைகளுக்கும் அரசையே நம்பிக் கொண்டிருந்தால் அவ்வளவுதான் என்று கிராம மக்களே ஒன்று கூடி குடிநீர் கிணறு ஏற்படுத்தி அசத்தியுள்ளனர். எங்கு தெரியுமா? ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணிக்கு அருகே உள்ள கருத்தக்குடியில்தான். 80 குடும்பங்கள் உள்ள கிராமம் அது. செழித்து வளர்ந்த பூமிதான். ஆனால் தற்போது மழை இல்லாததால், கடும் வறட்சியின் கோர முகங்கள் காய்ந்த மரங்களில், கருகும் செடிகொடிகளில், பாளம் பாளமாக வெடித்து காணப்படும் சாலைகளில் காண முடிகிறது. Karuthakudi people in Ramanathapuram district have repeatedly petitioned the district administration for drinking water. But there is no hope for it. Thus the villagers have collected money and dug deep into the middle of the town. Their drinking water famine has been solved. They said drinking water for other villagers to go for their needs.