கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த ஆண்பிணம்

கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த ஆண்பிணம்

கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த ஆண்பிணம்

 •  

 •  
 •  

  கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த ஆண்பிணம்
   
  ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி கிராமத்தில் விவசாய கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆண்பிணத்தை போலீசார் கைப்பற்றி கொலையாளி யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னத்துரை என்பவரின் தோட்டத்தில் விவசாய கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக அப்பகுதி மக்கள் ஆண்டிப்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.