படிக்கவும் எழுதவும் தெரியவில்லை அதிகாரி வேதனை

 

படிக்கவும் எழுதவும் தெரியவில்லை அதிகாரி வேதனை

 

படிக்கவும் எழுதவும் தெரியவில்லை அதிகாரி வேதனை

 

   

 •  

   

   

 

     
 •  
 •  

 

   
  படிக்கவும் எழுதவும் தெரியவில்லை அதிகாரி வேதனை
   
   
   
   
   
   
  வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களில் நான்கில் ஒரு பங்கு மாணவர்களுக்கு படிக்கவும் எழுதவும் தெரியவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸ் வேதனை பேச்சு வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கற்பித்தலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து வலுவூட்டல் பயிற்சி நடைபெற்றது மாவட்டத்திலுள்ள மேல்நிலை உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் உதவி தலைமை ஆசிரியர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர் இதனை மாவட்ட ஆட்சியர் ராமன் துவங்கி வைத்தார் இம்முகாமில் சென்னை வானொலி நிலையத்தின் இயக்குநர் பழனிசாமி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் இவ்விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களில் நான்கில் ஒரு பங்கு மாணவர்களுக்கு படிக்கவும் எழுதவும் தெரியவில்லை இந்த நிலை இருந்தால் எப்படி மாணவர்கள் முன்னேற்றமடைவார்கள் இங்குள்ள தலைமை ஆசிரியர்க்ள் உதவி தலைமை ஆசிரியர்கள் கடமைகளை உணர்ந்து அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நீங்கள் கல்வி போதிக்க வேண்டும் என்று தெரிவித்தார் In Vellore district, one fourth of the school students do not know how to read and write, says District Chief Education Officer Marks Pain