சுனாமி ஒத்திகை! தப்பிப்பது எப்படி

 

சுனாமி ஒத்திகை! தப்பிப்பது எப்படி

 

சுனாமி ஒத்திகை! தப்பிப்பது எப்படி

 

   

 •  

   

   

 

     
 •  
 •  

 

   
  சுனாமி ஒத்திகை! தப்பிப்பது எப்படி
   
   
   
   
   
   
  தமிழக கடற்கரையோர மாவட்டங்களில் மாதிரி சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது .இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மாதிரி சுனாமி ஒத்திகை நிகழ்ச்சிகள் தூத்துக்குடி கடற்கரை பகுதியில் நடந்தது. இதில் திடீரென சுனாமி ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பாக மீட்பது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.மேலும்.சாத்தான்குளம் வட்டம் படுக்கப்பத்து கிராமம், பெரியதாழை பகுதி மற்றும். விளாத்திகுளம் வட்டம் வேம்பார் கடற்கரை பகுதி ஆகிய 3 பகுதிகளில் நடைபெற்றது Model tsunami rehearsal was held in coastal districts of Tamil Nadu