நடுக்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் மாயம்

நடுக்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் மாயம்

நடுக்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் மாயம்

 •  

 •  
 •  

  நடுக்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் மாயம்
   
  கர்நாடகா சூறை காற்றில் சிக்கி குமரி விசைபடகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு மீனவர்கள் மாயமாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சிலுவை பிள்ளை. இவர் தனது விசைபடகில் சக மீனவர்களுடன் கடந்த மூன்றாம் தேதி குஜராத் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றார். The fisherman's boat collapsed after the wind hit the ground. There are 2 people missing. Coast Guard soldiers are involved in the search for them.