கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்று இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்று இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்று இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

 •  

 •  
 •  

  கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்று இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
   
  விருதுநகர் மாவட்டம் சாத்துரை அடுத்த ரெட்டியாப்பட்டியை சேர்ந்தவர் பொன் மகாலட்சுமி. பொன் மகாலட்சுமி தூத்துக்குடி அருகே உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இளைஞர் மதன். இவர் சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். A law college student kills teacher training student and commit suicide in Sathur at Virudhunagar.