தமிழகத்தில் காணாமல் போகும் குழந்தைகள்... தடுக்க நீதிமன்றம் கோரிக்கை- Oneindia Tamil

தமிழகத்தில் காணாமல் போகும் குழந்தைகள்... தடுக்க நீதிமன்றம் கோரிக்கை- Oneindia Tamil

தமிழகத்தில் காணாமல் போகும் குழந்தைகள்... தடுக்க நீதிமன்றம் கோரிக்கை- Oneindia Tamil

 •  

 •  
 •  

  தமிழகத்தில் காணாமல் போகும் குழந்தைகள்... தடுக்க நீதிமன்றம் கோரிக்கை- Oneindia Tamil
   
  குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 23, மார்ச் 28 ஆகிய தேதிகளில் சென்னை வால்டாக்ஸ் சாலையோரத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் கடத்தப்பட்டனர். அதில் 8 மாத குழந்தை ரோஷன், 9 மாத குழந்தை சரண்யா ஆகியோர் அடங்குவர். tamilnadu govt fails to stop child trafficking says chennai high court For More Updates Follow Us On Get Instant News Updates http://tamil.oneindia.com/ Get Latest Entertainment Updates http://tamil.filmibeat.com/ Subscribe To Oneindia Tamil YouTube Channel For Unlimited Videos https://www.youtube.com/user/OneindiaTamil Follow Us On G+ https://plus.google.com/+OneindiaTamil Like Us On Facebook https://www.facebook.com/oneindiatamil Follow Us On Twitter https://twitter.com/thatsTamil Download Our Oneindia Tamil Android App https://play.google.com/store/apps/detailsid=in.oneindia.android.tamilapp Download Our Oneindia Tamil iTunes App https://itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711