கருணை இல்லத்தில் புதைந்திருக்கும் மர்மம்!- வீடியோ

கருணை இல்லத்தில் புதைந்திருக்கும் மர்மம்!- வீடியோ

கருணை இல்லத்தில் புதைந்திருக்கும் மர்மம்!- வீடியோ

 •  

 •  
 •  

  கருணை இல்லத்தில் புதைந்திருக்கும் மர்மம்!- வீடியோ
   
  பாலேஸ்வரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லம் குறித்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருணை இல்லத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும் அவர்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஆதரவற்ற முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். The reports on St. Joseph's mercy home in Kanchipuram have been sh0cking. It is reported that in the last three months in the mercy home, more than 300 people have been ki1led and no information has been released.